வியாழன், 2 அக்டோபர், 2008

புரியாத புதிர்

கடந்து வந்த பாதையில் உன் நினைவுகள் என்னை மீண்டும் வருடச்செய்கின்றது.

உனக்காக நான் காத்திருக்கும் அந்த நொடிகள் உன் நiனைவை விட்டு நீங்கிவிட்டதா?

பார்க்கும் ஒவ்வொரு திசையும் உந்தன் முகம் என்னை தேடவைக்கின்றது.

இதயமே, நீ இல்லாத அந்த சிறு கனமும் என் உயிர் உனக்காக ஏங்குகின்றது.

உன் உயிராய் என்னை ஏற்றுக் கொள்ளும் நாளுக்காக என்றும் காத்திருப்பேன் என் ஆறுயிரே…

என்றும் ஏக்கத்துடன் உந்தன் ???????????

ஆக்கம்: யோகேஸ்வரி தனபால்
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மிகவும் பிரமாதமான, உணர்வுப்பூர்வமான கவிதை!!!வாழ்த்துக்கள்...
தொடர்க உந்தன் பணி...:-)

Vasudevan Letchumanan வாசுதேவன் இலட்சுமணன் சொன்னது…

அனுபவப்பட்டவர்கள் எல்லாம் இப்படித்தான் புலம்புவார்கள்
போலிருக்கிறது...????


கவிதை வரிகள் உணர்வலைகளாய் மனசில்.....

பெயரில்லா சொன்னது…

கவிதை அழகு :-)

பெயரில்லா சொன்னது…

ரொம்ப ஏங்காதீங்க யோகேஸ்...
ஏக்கம் ஒரு நாள் தீரும்...கவலையை விடு...கண்ணீரை துடை...