வியாழன், 1 ஜனவரி, 2009

புத்தாண்டு வாழ்த்துகள்


இன்று முடிவு நாளை தொடக்கம்

இதுதான் உலக நீதி,


தோல்வி கண்டால் வெற்றி உண்டு,

இதுதான் வாழ்க்கை நீதி,


முடிந்ததை விடுவோம்,

நடப்பதை நினைப்போம்....


விதியென்ற ஒன்றை,

மதிகொண்டு வெல்வோம்....


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.....


ஆக்கம் : வசந்தராவ் அப்பளசாமி

தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

5 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நல்வாழ்த்துக்கள் ........

Tamil Usi சொன்னது…

பொங்கல் வாழ்த்துக்கள்.......
தை பிறந்தால் வழி பிறக்கும்.... இந்த வருடம் உங்கள் கனவுகள் நிறைவேற என் வாழ்த்துக்கள்.

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

இனிய அன்பரே வணக்கம்.

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு-2 பின்வரும் வகையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

நாள்: 25-1-2009(ஞாயிறு)
நேரம்: பிற்பகல் 2.00
இடம்: தமிழியல் நடுவம், பாரிட் புந்தார், பேரா

இந்தச் சந்திப்பில் கலந்து சிறப்பிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இதன் மேல் விவரங்களை என் வலைப்பதிவில் காண்க.
http://thirutamil.blogspot.com

தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

அன்புடன்,
ஏற்பாட்டுக் குழுவின் சார்பில்,
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்

Vasudevan Letchumanan வாசுதேவன் இலட்சுமணன் சொன்னது…

இதைத்தான் 'இருவேறு உலகத்து இயற்கை' என்றனரோ?

அட...இந்த இரண்டுக்கும் நடுவில் நிற்கும் சூட்சுமத்தை அறிந்தவர்க்கு
தொடக்கம் ஏது...முடிவு ஏது
வெற்றி ஏது....தோல்வி ஏது

நேர்க்கோட்டில் சுழியத்தில் (மையத்தில்) நின்றுக்கொண்டு இரண்டு வெவ்வேறு வாழ்வியல் காட்சிகளை விளையாட்டாய்ப் பார்க்கத் தொடங்கும் நாள் எந்நாளோ ? யாம் அறியேன் பராபரமே.